மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவியில்

மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவியில் நீடிக்கப்பட வேண்டுமென பொதுஜன பெரமுன குழு கூட்டத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வசந்த யாப்பா பண்டாரவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது. அதை சுரேன் ராகவன் உறுதி செய்துள்ளார்.

நந்தலால் வீரசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறும் ஜனாதிபதியிடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நந்தலால் வீரசிங்க பதவியில் தொடருவார் என உத்தரவாதம் அளித்த ஜனாதிபதி, அஜித்நிவாட் கப்ராலின் எஞ்சிய பதவிக் காலத்திற்கு தற்காலிகமாக நியமிக்கப்பட்டார். அதற்கு நிதியமைச்சர் ஒப்புதல் அளிக்க வேண்டும். மத்திய வங்கியின் ஆளுநராக நந்தலால் தொடருவார் இது குறித்து பிரதமரிடம் பேசுவேன் என ஜனாதிபதி கூறியுள்ளார்.

Next Post

எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் வீட்டிற்கு சென்று நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

Tue Jun 21 , 2022
சுமார் இரண்டு நாட்களாக எரிபொருள் வரிசையில் நின்ற நபர் ஒருவர் வீட்டிற்கு சென்று நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். பண்டாரகம வெவிட்ட பிரதேசத்தில் 42 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டிக்கு எரிபொருள் நிரப்புவதற்காக அங்கேயே உறங்கி வரிசையில் நின்று வீடு திரும்பிய அவர் நெஞ்சுவலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu