கொரோனா தொற்றாளர்களுக்கான டொஸி மாத்திரைகள் சனிக்கிழமை நாட்டுக்கு..!

நாட்டில் தற்போது பற்றாக்குறை ஏற்பட்டுள்ள, கொரோனா தொற்றுறுதியானவர்களுக்கு வழங்கப்படும் டொஸி எனப்படும் மாத்திரைகள் சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, டொஸி எனப்படும் குறித்த மாத்திரைகள் சிங்கப்பூரில் இருந்து நாட்டிற்கு எதிர்வரும் சனிக்கிழமை கொண்டுவரப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

டொஸி மாத்திரையை நாட்டிற்கு பெற்றுக்கொடுக்குமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, இந்திய உயர்ஸ்தானிகரிடம் நேற்று கோரிக்கை விடுத்தார்.

Next Post

ஒரு மணி நேரத்திற்கு 09 கொரோனா மரணங்கள்.. -அதிரும் இலங்கை..!

Fri Aug 27 , 2021
இலங்கையில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 09 கொரோனா மரணங்கள் இடம்பெறுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றின் முதல் அலையில் 13 பேரும் இரண்டாவது அலையில் 596 பேரும் நாட்டில் உயிரிழந்தனர். எனினும் மூன்றாவது அலையில் 7548 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று மாலை வரை மொத்த உயிரிழப்பு 8157ஆக உள்ளது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu