சிபெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளுக்காக வரிசையில் நிற்க வேண்டாம் என்று பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு டீசல், பெற்றோல் அனுப்பப்பட்டாலும், எரிபொருள் பாஸ் அமைப்பு நடைமுறைக்கு வந்தவுடன் மட்டுமே இதன்படி விநியோகம் தொடங்கும். – இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்