முகக்கவசம் இல்லாமல் வெளியே வரவேண்டாம்..!

– பொலீசார் அதிரடி நடவடிக்கை!!முகக்கவசம் அணியும் சட்டத்தை இன்று (14) முதல் கடுமையாக அமல்படுத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.

அதற்கமைய நாடளாவிய ரீதியில் இன்று முதல் விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

எக்காரணம் கொண்டும் முகக்கவசம் அணியாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அவர் பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.

Next Post

உச்சம் தொட்ட கொரோனா மரணம்..!

Sat Aug 14 , 2021
நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 160 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 5,935 ஆக அதிகரிக்கின்றது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu