இலங்கையிலுள்ள மருத்துவ மாணவர்களை சீனாவிற்கு அனுப்புகின்றமை குறித்து கலந்துரையாடல்

சீன வெளிவிவகார அமைச்சருக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிற்கும் இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

சுற்றுலாத்துறை, முதலீடுகள், கொவிட் நிவாரண உதவித் திட்டங்கள், கொவிட் வைரஸ் பரவலுக்கு பின்னரான தயார் நிலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இலங்கையிலுள்ள மருத்துவ மாணவர்களை சீனாவிற்கு அனுப்புகின்றமை குறித்தும் இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது

Next Post

புதிய S13A குளிருட்டிய ரயில் இன்று முதல் சேவையை ஆரம்பித்தது

Sun Jan 9 , 2022
கல்கிசை – காங்கேசன்துறை இடையே குளிரூட்டப்பட்ட நகர்சேர் கடுகதி புதிய ரயில் S13A இன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த புதிய ரயிலினை அமைச்சர் பவித்ரா வன்னியராச்சி மற்றும் இந்திய தூதரக பிரதி உயர் ஸ்தானிகர் ஆகியோர் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து இன்று அதிகாலை 5.10 மணியளவில் ஆரம்பத்து வைத்தனர். இந்நிலையில் பயணித்தை தொடர்ந்த ரயில் நண்பகல் 12.15 மணிக்கு யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை வந்தடைந்தது. காங்கேசன்துறை […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu