Dialysis Machine with Portable RO System இயந்திரமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு

ஐக்கிய மக்கள் சக்தியின் ”எதிர்க் கட்சியிலிருந்து ஓர் மூச்சு’ நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும் சமூக நலத்திட்டத்தின் 22 ஆவது கட்டமாக இருபத்தி மூன்று இலட்சத்து இருபதாயிரம் ரூபா (2,320,000.00/-) பெறுமதி வாய்ந்த Dialysis Machine with Portable RO System இயந்திரமொன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்று(04) நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

இந்த இயந்திரம் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவால் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஸ்ரீ பவானந்தராஜாவிடம் இவ்வாறு நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டது.

Next Post

அதிபர், ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகைதராவிட்டால் சொந்த லீவு என

Thu Aug 5 , 2021
கல்வி அமைச்சின் செயலாளர் சற்று முன்னர் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது ஆசிரியர்களை மெருட்டும் செயற்பாடாகும். இணையவழி வசயில்லாத ஏராளமான மாணவர்கள் பாடசாலைகளுக்கு வருகை தருகின்றனர். அவர்களுக்கு கற்பித்தல் செயற்பாடு நடைபெறுகின்றது. அதற்காக ஆசிரியர்கள் சுழற்சி முறையில் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். இதுவொரு மாணவர் நலன் சார்ந்த விடயம். அர்ப்பணிப்போடு கடமையாற்றும் ஆசியர்கள் மாணவர் இல்லாதவேளையும் பாடசாலையில் இருக்கவேண்டும் என கல்வி அமைச்சின் செயலாளர் அறிவித்திருப்பதும் வருகைதராத அதிபர், ஆசிரியர்களுக்கு சொந்த லீவில் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu