தம்மிக்க பெரேரா பதவிகளில் இருந்தும் இராஜினாமா

தம்மிக்க பெரேரா தனது அனைத்து நிறுவனங்களின் நிர்வாக உறுப்பினர் பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார் மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ஏற்க உத்தியோகபூர்வமாக தனது ஒப்புதலை அனுப்பியுள்ளார்.

Next Post

லிந்துலையில் 5 மாத சிசுவின் சடலம் மீட்பு    

Fri Jun 10 , 2022
லிந்துலை – நாகசேனை பகுதியில் சிசுவின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாகசேனை வலகா தோட்டத்திற்கு செல்லும் பிரதான வீதியில் குறித்த சிசுவின் சடலம் இன்று முற்பகல் மீட்கப்பட்டுள்ளது. வீதியின் ஊடாக பயணித்தவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ஐந்து மாதங்களான குறித்த சிசுவின் சடலத்தை மீட்டதாக லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர். எனினும் சிசுவின் தாய் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu