ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளின் காலை வேளையை டெங்கு ஒழிப்பு

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளின் காலை வேளையை டெங்கு ஒழிப்பு நேரமாக பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த காலப்பகுதியில் அரச, தனியார் நிறுவனங்களிலும் பாடசாலைகள், வீடுகள் அனைத்திலும் சுற்றாடலை சுத்தப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த வலியுறுத்தினார்.

தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு பொலிஸ், முப்படையினர் மற்றும் அனைத்து உள்ளூராட்சி மன்றங்களின் ஒத்துழைப்பையும் பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

65 பாடசாலை பஸ்கள் போக்குவரத்திற்கு தகுதியற்றவை

Thu May 25 , 2023
அநுராதபுரம் நகரில் உள்ள பாடசாலைகளுக்கு சிறுவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்களை சோதனையிட்ட போது, ​​106 பாடசாலை பஸ்களில் 65 பஸ்கள் போக்குவரத்துக்கு தகுதியற்றவை என தெரியவந்துள்ளது. இங்கு, சில பஸ்களில் இயங்குவதற்கும், பாதுகாப்பிற்கும் இடையூறாக உள்ள கூடுதல் உதிரிபாகங்களை அகற்றவும், கூடுதல் குழாய்களை அகற்றவும் அறிவுறுத்தப்பட்டதுடன், இயங்க முடியாத தொழில்நுட்ப குறைபாடுள்ள பஸ்களும் இயக்கப்படாமல் அகற்றப்பட்டன. 14 நாட்களுக்குள் பொலிஸ் மற்றும் மோட்டார் போக்குவரத்து துறையின் ஒப்புதலை பெற வேண்டும் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu