முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் உயிரிழந்த ஹிஷாலினிக்கு நீதிவேண்டி கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை நகரில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
முன்னாள் சபரகமுவ மாகாணசபை உறுப்பினர் அண்ணாமலை பாஸ்கரன் அவர்களின் ஏற்ட்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது பொதுமக்களும் மற்றும் இளைஞர்கலும் கலந்துகொண்டனர் மற்றும் தாய்மார்களும் கலந்து அவர்களின் கவலையை தெரிவித்தார்கள்
இந்த ஆர்ப்பாட்டம் எட்டியாந்தோட்டை கிறிஸ்தவ தேவலயத்துக்கு முன்பு ஆரம்பமாகி நடைபாதயாக கோசமிட்டபடி நகரத்தை வந்தடைந்தது