ஹிஷாலினிக்கு நீதிகோரி கேகாலை மாவட்டம் கந்தாலோயா  தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிசாத் பதியுதீன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமி ஹிஷாலினிக்கு நீதிகோரி கந்தாலோயா  தோட்டத்தில் ஆர்ப்பாட்டம்

கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட கந்தளோயா பிரதேசத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் கிழக்கு,யாழ் , தென்கிழக்கு , திருகோணமலை வளாகம் கிழக்கு ,பேராதனிய பல்கலைகழகளகங்களில் மாணவர்களின் தலைமையில் இன்றைய தினம் ஹிசாலினிக்கு நீதி வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் இதன்போது பாடசாலை மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களும் இனைந்து இஷாலினி எவ்வாறான துன்பங்களை எதிர் நோக்கினாள் என்பதினை எடுத்துக்காட்டும் முகமாக வீதி நாடகம் ஒன்றினை அரங்கேற்றி இருந்தனர். இவ்வாறு ஆர்ப்பாட்டம் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்றது .

ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை பழைய மாணவர்கள் மற்றும் கத்தளோயா பாடசாலையில் இருந்து கல்வி கற்றுப் பல்கலைக்கழகம் சென்ற மாணவர்கள் உட்பட இப்பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டிருந்தனர்

Next Post

தனுஸ்க, நிரோஷன், குசலுக்கு பரிந்துரைக்கப்பட்ட தண்டனை

Thu Jul 29 , 2021
கடந்த இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுத் தொடரின் போது ஒழுக்க மீறலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுக்கும் போட்டித் தடை மற்றும் அபராதம் விதிக்க அது தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு பரிந்துரை விடுத்துள்ளது. தனுஸ்க குணதிலக, நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மென்டிஸ் இன்று குறித்த குழு முன்னிலையில் ஆஜராகி இருந்தனர். இதன்போது, நிரோஷன் திக்வெல்லவிற்கு 18 மாத கிரிக்கெட் தடையும் தனுஷ்க […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu