எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் (63 வயது) மரணம் .

களுத்துறை மாவட்டம் அங்குருவாதோட்டை, படகொடவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் (63 வயது) மரணம் .

இவர் 5 நாட்களாக காத்திருந்த டிப்பர் சாரதியாவர். தனது வாகனத்திலேயே உயிரிழந்துள்ளார்.

Next Post

சட்டவிரோதமான முறையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது

Thu Jun 23 , 2022
சட்டவிரோதமான முறையில் 1,400 லீற்றர் டீசலை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கொட்டாவ, மகும்புரவில் இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வீட்டின் மாடியில் 500 லிற்றர் குடிநீர் இறப்பர் தாங்கியிலும், அவரது வணிக வளாகத்தில் மற்றொரு தாஙகியிலும், இரண்டு பெரல் டீசலும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபர் இன்று ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

You May Like