இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இரண்டு கப்பல்கள் வரும் திகதி

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு இரண்டு டீசல் கப்பல்களில் ஒன்று இம்மாதம் 8-9 ஆம் திகதிக்குள்ளும் மற்றைய டீசல் கப்பல் 11-14 இற்குள்ளும் நாட்டை வந்தடையும்.

பெற்றோல் கப்பல் 22 – 23 இற்குள்ளும் நாட்டை வந்தடையும். இதேவேளை மற்றொரு டீசல் கப்பலும் இம்மாதம் 22 அல்லது 23 ஆம் திகதி வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சர் காஞ்சன விஜயசேகர.

Next Post

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

Sun Jul 3 , 2022
எரிபொருள் நெருக்கடி காரணமாக அனைத்து பாடசாலைகளும் நாளை 4 முதல் 8 ஆம் திகதிவரை மூடப்படும் என கல்வி அமைச்சு அறிவிப்பு.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu