இலங்கையின் முன்னணி நடிகராகத் திகழ்ந்த, முக்கியமாகச் சிங்கள திரைப்படங்கள்/ நாடகங்களில் தோன்றிய வெகு திறமையான நடிகர் தர்ஷன் தர்மராஜ் காலமானார்.
அவருக்கு 41 வயது.
நேற்றிரவு திடீர் சுகவீனத்துடன் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது காலமானதாக அவரது வீட்டார் தெரிவித்தனர். இந்த அகால மரணத்துக்கான காரணம் தெரியவில்லை.
அவர் வாழ்க்கையில் எதிர்பார்த்திருந்த மிகப்பெரிய திருப்பத்தின் தருணத்தில் அவரது மரணம் இடம்பெற்றுள்ளமை மிக வேதனையளிக்கிறது.
ஆழ்ந்த இரங்கல் தர்ஷன்