தனக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை தொடர அனுமதி வழங்குவதா இல்லையா என்பதை உச்ச நீதிமன்றம் தீர்மானிக்கும் வரை எம்பியாகவோ அமைச்சராகவோ பதவிப் பிரமாணம் செய்யப் போவதில்லை என தம்மிக்க பெரேரா உறுதியளித்துள்ளார்.
நாளை பாராளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்வதற்கான ஆயத்தம் இடம்பெற்ற நிலையில் தம்மிக்க பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.