காலி முகத்திடலில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்கள்

காலி முகத்திடலில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் வெட்டுக் காயங்களுடன் நான்கு பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Post

பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக பதற்றம்

Wed Jul 13 , 2022
ஜனாதிபதி மாளிகை முற்றுகை! உள்ளே நுழைந்த மக்கள் கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்திற்கு முன்பாக இன்று காலை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு இருந்தது. குறித்த ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டுள்ளனர். இன்றைய தினம் ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுவதாகவும், தற்காலிக ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்படவுள்ளார் என தெரிவிக்கப்படும் நிலையில் இந்த போராட்டம் இன்று முன்னெடுக்கப்படுகின்றது.

You May Like