நேற்று முன்தினம் (31) மாத்திரம் நாட்டில் 67 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை தளபதி #ஜெனரல் #சவேந்திர #சில்வா தெரிவித்தார்.
அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 311,349ஆக அதிகரித்துள்ளது.
மேலும், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 278,910 போ் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.