இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்…..

நேற்று முன்தினம் (2) மாத்திரம் நாட்டில் 74 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,645 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 2,450 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 316,219ஆக அதிகரித்துள்ளது.

மேலும், இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களில் 282,770 போ் வைத்தியசாலைகளில் இருந்து வௌியேறி உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Next Post

விரைவில் பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கப்படும்

Wed Aug 4 , 2021
12 வயதிற்கும் 18 வயதிற்கும் உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கும் 30 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களுக்கும் பைஸர் தடுப்பூசி வழங்குவது மிகவும் சிறந்தது என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் விரைவில் மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.    

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu