சாரதி அனுமதிப்பத்திரத்தை புதுப்பித்துக் கொள்வதற்காக 2 மணிநேரம் வரிசையில் காத்து நின்ற கிரிக்கெட் ஜாம்பவான் சங்கா
ஏன் வரிசையில் இருக்கிறீர்கள் உள்ளே வாருங்கள் என 10 அதிகாரிகளுக்கு மேல் வந்து கூறிய போதிலும் பிரச்சினை இல்லை இன்னும் கொஞ்சம் தூரம் தானே என அவர்களிடம் பதிலளித்தார் குமார சங்கக்கார