இலங்கையில் பல மாதங்களின் பின்னர், ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
இதன்படி, இன்றைய தினம் 1,056 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது
நாட்டில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 610,103 ஆக அதிகரித்துள்ளது