COVID கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டன; அதிகபட்சம் 150 பங்கேற்பாளர்களுடன் திருமணங்களுக்கு அனுமதி

?தற்போது விதிக்கப்பட்டுள்ள மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் இன்று (10) ஆம் திகதி முதல் அடுத்த 14 நாட்களுக்கு தொடர்ந்து அமுலில் இருக்கும்.

?புதிய தளர்வுகளின் படி

?திருமண வைபவங்களுக்கு அனுமதி, திருமண மண்டபங்களில் 25 சதவீதம் அல்லது 150க்கும் குறைந்த அளவில் நபர்களுக்கு அனுமதி.

⛪வழிபட்டு தலங்கள் திறக்க அனுமதி.

?50 பேருடன் இறுதி கிரியைகளை நடத்தலாம்

?50 இருக்கைகளுடன் மாநாடுகள் / கருத்தரங்குகளை நடத்தலாம்.

?சினிமா திரையரங்குகள் மற்றும் அருங்காட்சியகங்கள் 50% வருகையுடன் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படுகின்றன.

?உணவகங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் அறிக்கை வெளியிடப்பட்டது.

Next Post

முடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார்

Sat Jul 10 , 2021
கொவிட் தொற்று காரணமாக முடப்பட்டுள்ள பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க முடியும் என எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சர் தெரிவிக்கின்றார். பாடசாலைகள் விரைவில் ஆரம்பிக்கும் நோக்குடன் ஜூலை மாதம் 12ம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார் மேலும் பெரும்பாலான ஆசிரியர்கள் தற்போதே தடுப்பூசியை பெற்று கொண்டு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu