7,300ஐ தாண்டியது கொரோனா உயிரிழப்புக்கள்

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 183 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 7,366 ஆக அதிகரிக்கின்றது.

Next Post

கொரோனாவுக்காக தமது சம்பளத்தை நன்கொடையாக வழங்க பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம்…!

Mon Aug 23 , 2021
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய இம்மாத சம்பளத்தை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள நோயளிகளுக்கான மருத்துவ செலவிற்காக நன்கொடையாக வழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய தினம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கட்சியின் பொதுச் செயலாளர் “ரஞ்சித் மத்துமபண்டார” தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் விஷேட நிதித்திட்டம் ஒன்றை உருவாக்கி அதனூடாக குறித்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். Thedal News? Srilanka ??  

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu