மரணம் 63
தொற்று 1940
இன்றைய தினம் மொத்தமாக 1,940 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 301,832 ஆக அதிகரிக்கின்றது.
மேலும் நேற்றைய தினம் 48 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,258 ஆக உயர்வடைகின்றது.