உச்சம் தொட்ட கொரோனா மரணம்..!

நேற்றைய தினம் மாத்திரம் நாட்டில் 161 கொரோனா தொற்று மரணங்கள் நிகழ்ந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கொரோனாவினால் மரணமானோர் எண்ணிக்கை 6,096 ஆக அதிகரிக்கின்றது.

Next Post

ஆப்கான் ஜனாதிபதி மாளிகையை தலிபான்கள் கைப்பற்றினர்..!

Sun Aug 15 , 2021
ஆப்கானிஸ்தானின் தலிபான் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகையின் அதிகாரத்தை கைப்பற்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆப்கான் ஜனாதிபதி அஷ்ரப் காஹ்னி தமது நாட்டிலிருந்து தஜிகிஸ்தானுக்கு வெளியேறியதையடுத்து கிளர்ச்சியாளர்கள் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியுள்ளனர். நாட்டின் பல முக்கிய நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த தலிபான், இன்று தலைநகர் காபூலுக்குள் நுழைந்திருந்தனர்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu