கொழும்பு பொலிஸ் பிணவறை நிரம்பியதால், கொரோனா பிணங்கள் தற்காலிக குளிர் பிணவறைகளில்

கொழும்பு பொலிஸ் பிணவறை நிரம்பியதால், கொரோனா பிணங்கள் தற்காலிக குளிர் பிணவறைகளில் வைக்கப்படுகின்றன.

இதுவரை கிட்டத்தட்ட 25 உடல்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பல மருத்துவமனைகளின் பிணவறைகள் அவற்றின் திறனை தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Next Post

நாட்டில் இன்று மேலும் 1,820 பேருக்கு கொரோனா

Sat Aug 7 , 2021
நாட்டில் இன்று மேலும் 1,820 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது இதற்கமைய இதுவரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 326,043 ஆக உயர்வடைந்துள்ளது…. சுகாதார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது…   Thedal news Sri Lanka..    

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu