பண்டாரகம, அட்டுலுகமவைச் சேர்ந்த 9 வயதான பாத்திமா ஆயிஷா படுகொலை தொடர்பில், சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள 29 வயதான நபரை, இரண்டு நாட்கள் தடுத்துவைத்து விசாரணை நடத்த நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
விசாரணைகளில் தாமே, சிறுமியை கடத்திச் சென்று, கொலைச் செய்தேன் என பொலிஸாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.