Colombo Green Channell Welfare Society நிவாரண பணி அகலவத்த பிம்புர தோட்டத்தில்…
Colombo Green Channel Welfare Society (voice of education) வழிகாட்டுதல்படி லண்டன் அன்பரசன் , சுவிஸ் மனோ , கனடா நித்தி , கொழும்பு முத்தையாஆகியோரின்பூரண அனுசரனையில் ..
Colombo Green Channel Society அமைப்பாளர்களான திருகேஸ் செல்லசாமி , V.T.வேல்முருகன் , கரு பத்மநாதன் , ரவி ,M.யோகேஸ்வரன் (ராஜா) ஆகியோரின் தலைமையில்…
களுத்துறை தமிழருவி நற்பணி மன்றத்தின் வேண்டு கோளுக்கு இணங்க இல 829/B கெகுழந்தழக தெற்கு கிராம சேவகர் பிரிவிற்குற்பட்டு முற்றாக முடக்கப்பட்டுள்ள அகலவத்த பிம்புர தோட்டத்தில் கொவிட் 19 காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சுமார் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.