நாட்டை மூடுவதும் திறப்பதுமாக இருக்க முடியாது..!

தற்போது அரசாங்கத்தினால் அமுல்ப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை பொதுமக்கள் உரிய வகையில் கடைப்பிடிக்காவிடின் குறித்த ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அதன் ஊடக பேச்சாளர் வைத்தியர் சமந்த ஆனந்த இதனை தெரிவித்திருந்தார்.

தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரரை முறையாக செயற்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பை வழங்க வேண்டும். அப்படி இல்லையாயின் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை நீடிக்க வேண்டி ஏற்படும்.

இல்லை என்றால் மீண்டும் ஒரு மாதத்தில் ​நாட்டை முடக்க வேண்டி ஏற்படும். அப்படியாயின் திறப்பது…. மூடுவது… இவ்வாறு இருக்க முடியாது என தெரிவித்துள்ளன

Next Post

கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடுவந்த 15 வயது சிறுமி கொரோனாவால் மரணம்..!

Wed Aug 25 , 2021
புத்தளத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை (23) இரவு திடீரென உயிரிழந்த சிறுமிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் மற்றும் கற்பிட்டி பகுதிகளுக்குப் பொறுப்பான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்தார். புத்தளம் மணல்குன்று பகுதியைச் சேர்ந்த முஹம்மது அமீர் பாத்திமா ருகைய்யா எனும் 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார். சில நாட்களுக்கு முன்னர் கொரோனா தொற்றுக்கு இலக்கான குறித்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu