சமையல் எரிவாயுவுக்கு பயன்படுத்தப்படும் உள்நாட்டு வாயுக்களின் இரசாயன விகிதத்தில் மாற்றம்

சமையல் எரிவாயுவுக்கு பயன்படுத்தப்படும் உள்நாட்டு வாயுக்களின் இரசாயன விகிதத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சி ஊடகவியலாளர் சமுடித்தவுடனான YouTube சணல் காணொளி செவ்வியல் இதனை தெரிவித்தார்.

தற்போது வீட்டில் வெடிகுண்டு இருப்பது போல் உள்ளதாக கூறிய அவர், இந்த இரசாயன மாற்றத்தால் அதிகளவில் காஸ் சிலிண்டர்கள் வெடிப்பதாக தெரிவித்தார்.

நாட்டில் எரிவாயு வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இரண்டு பிரதான நிறுவனங்களும் இணைந்து இந்த இரசாயன மாற்றத்தை செய்துள்ளதாகவும் அப்போது தான் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர்களிடம் கூறியதாகவும் அவர்கள் அதனைக் கவனத்தில் கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது ஒரு மோசடியான செயல் என்றும், கொலைக்கு உதவுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Next Post

திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் இதுவரையான தகவல்படி 6 பேர் பலி

Tue Nov 23 , 2021
இன்று (23) காலை திருகோணமலை குறிஞ்சாக்கேணியில் இடம்பெற்ற படகு விபத்தில் இதுவரையான தகவல்படி 6 பேர் பலியாகியுள்ளனர் இதில் பாடசாலை மாணவர்கள் 4 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் மீட்கப்பட்ட 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், அவர்களில் நால்வர் கவலைக்கிடமாக உள்ளதாகக் கூறப்படுகிறது. கிண்ணியா குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாக சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகில் கொள்ளவை மீறி பயணிகளை ஏற்றிச்சென்றமையாலேயே விபத்து சம்பவித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu