இரு அமைச்சுக்களில் மாற்றம்.
சேதனப் பசளை உற்பத்தி, ஊக்குவிப்பு மற்றும் விநியோக ஒழுங்குபடுத்தல், நெல் மற்றும் தானிய வகைகள், சேதன உணவுகள், மரக்கறிகள், பழ வகைகள், மிளகாய், வெங்காயம் , உருளைக்கிழங்கு செய்கை மேம்பாடு, விதை உற்பத்தி மற்றும் உயர் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சராக சஷிந்திர ராஜபக்ஸ பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
இவர் சமல் ராஜபக்ஷவின் மகனாவார்.
?கரையோரப் பாதுகாப்பு, தாழ்நில அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக மொஹான் டி சில்வா பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.