வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை தீர்மானித்துள்ளது. இலங்கையில் வாகன இறக்குமதிக் கட்டுப்பாட்டை நாளையுடன் முடிவுக்கு கொண்டுவரும் திட்டம் இருப்பதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, 2025 ஆம் ஆண்டில், வணிக வாகனங்களில் தொடங்கி அனைத்து வாகனங்களிலும் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர இலங்கை திட்டமிட்டுள்ளது.

இலங்கையில் உள்ள தேசிய பாடசாலைகளுக்கு 2,500 புதிய ஆசிரியர் நியமனங்களை ஜூலை 3ஆம் திகதி வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் (12) மாகாண ஆளுநர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதன்படி இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல், கணிதம், தொழில்நுட்பம், சர்வதேச மொழிகள் ஆகிய பாடங்களுக்கு 2,100 ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். 2021ஆம் ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழிமூல […]

கதிர்காமம் பிரதேசத்திலுள்ள அனைத்து மதுபானசாலைகளையும் 16 நாட்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. ருஹுனு கதிர்காமம் மகா தேவாலயத்தின் எசல பெரஹெரவை முன்னிட்டு இந்நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 6ஆம் திகதி முதல் ஜூலை 22ஆம் திகதி வரை மதுக்கடைகள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு வகை லைட்டர் காரணமாக நாட்டில் உள்ள தீப்பெட்டி நிறுவனங்கள் மூடப்படும் அபாயத்தில் உள்ளதாக நிறுவன உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் தரம் குறைந்த லைட்டர்களை மிகக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதால் இலங்கையில் எஞ்சியுள்ள நான்கு தீப்பெட்டி உற்பத்தி தொழிற்சாலைகளும் மூடப்படும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. வெளிநாடுகளில் இருந்து மொத்தமாக இறக்குமதி செய்யப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களில் எரிவாயு மூலம் […]

இலங்கையின் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகர் சேனுகா செனவிரட்ன இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனை சந்தித்துள்ளார் குறித்த சந்திப்பானது நேற்று இடம்பெற்றுள்ளதுடன் நிர்மலா சீத்தாராமன் மீண்டும் இந்திய நிதியமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் இலங்கை உயர்ஸ்தானிகருடன் இடம்பெற்ற முதல் சந்திப்பாக அமைந்துள்ளது. இதன்போது இரண்டு தரப்பினரும் இலங்கையின் தற்போதைய நிலை மற்றும் இந்தியாவின் உதவிகள் குறித்து கலந்துரையாடியுள்ளனர். கடந்த அமைச்சரவையில் நிதியமைச்சராக மாத்திரம் நியமிக்கப்பட்டிருந்த நிர்மலா சீத்தாராமன், தற்போதைய அமைச்சரவையில் நிதியமைச்சுக்கு மேலதிகமாக பெரு […]

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்று சபையானது, விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் கீழ் இலங்கையின் இரண்டாவது மீளாய்வுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இது நாட்டிற்கு மூன்றாவது தவணையாக சுமார் 330 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெற வழி வகுத்துள்ளது என இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அமைச்சர் அலி சப்ரி தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதோடு இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல் உள்ளதாக சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், நாட்டில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. நம் நாட்டில் பிறக்கும் போது சராசரி ஆயுட்காலம் 79.7% ஆகும். புதிய மதிப்பீட்டின்படி பெண்களுக்கு 83 வயதாக […]

கல்வி மற்றும் பொருளாதார முகாமைத்துவம் ஆகிய துறைகளின் அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பொன்றும் நேற்று நடைபெற்றது. டில்லியில் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது, இந்திய முதலீட்டில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் தடைப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டங்களை துரிதமாக மீள ஆரம்பிப்பது குறித்து விசேடமாக ஆராயப்பட்டது. இந்த செயற்பாடுகளை ஆராய்வதற்காக […]

இலங்கை ரஷ்யாவில் இனி இலங்கையர்கள் இராணுவ சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட மாட்டார்கள் என ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் உறுதியளித்துள்ளார். ரஷ்யாவிற்கு விஜயம் செய்துள்ள வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி மற்றும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சா் ஆகியோருக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த […]

இலங்கை இலங்கை தனது வெளிநாட்டுக் கொள்கைகளை கடன் வாங்கும் கொள்கைகளில் இருந்து பிரிக்க வேண்டும் என உலக வங்கியின் முன்னாள் செயல் தலைவர் சாந்த தேவராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “வெளிநாட்டுக் கொள்கைகளை கடன் வாங்கும் கொள்கைகளிலிருந்து பிரித்தால் அதிக கடன் செலவில் சிக்கித் தவிக்கும் அதே தவறுகள் மீண்டும் இடம்பெறாது. இலங்கையின் மனித உரிமைகள் பிரச்சினையில், நாட்டின் மெத்தனப் போக்கு காரணமாக அமெரிக்கா […]

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu