முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல தாக்கப்பட்டு கொல்லப்பட்ட போது அணிந்திருந்த இரண்டு தங்க மோதிரங்களை திருடிய நபரும் மற்றுமொரு தங்க மோதிரத்தை திருடிய மற்றுமொரு நபரும் அடகு வைத்த சீட்டுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் – பொலிஸ் ஊடகப் பிரிவு

ஜனாதிபதி செயலகத்தை புதுப்பிக்கும் நடவடிக்கைகளும் அதேவேளை விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. The operations of all departments at the President’s Office will resume today (25). However, the renovation work at the President’s Office as well as investigations is ongoing.

மாகாணம் முழுவதும் இருளில் மட்டுமின்றி, மாகாணம் முழுவதும் மின்சாரம் இல்லாமல் இருந்தது. குழந்தைகள், ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்துடன் பள்ளிக்கு வந்தனர். இறுதியில் ராணுவமும் கடற்படையும் வந்து பாதுகாப்பான இடத்தில் பரீட்சை எழுதத் தயார் செய்தனர். தேர்வு முடிந்து அனைவரும் பாதுகாப்பாக வீடுகளுக்கு அனுப்பப்படுவதையும் உறுதி செய்தனர் ராணுவத்தினர்

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச ஊழியர்கள் நாளையதினம் சேவைக்கு சமூகமளிக்க வேண்டாம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்று அமர்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.  

இலங்கையின் முன்னணி தமிழ் வானொலியான சூரியன் FM ன் பணிப்பாளர் A.R.V.லோசன் மற்றும் திட்டமிடல் பிரிவில் முக்கிய பதவி வகித்த அஜித் ஆகியோர் இன்றுடன், விடை பெறுகின்றனர். பல தசாப்த காலம் சூரியனில் கடமையாற்றிய இவர்கள், இன்றுடன் (31) விலக போவதாக ஏற்கனவே நிறுவனத்திற்கு கடிதம் மூலம் அறிவித்திருந்தனர். வானொலி ரசிகர்கள் பலரது மனங்களில் A.R.V.லோசன் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் தமது தனிப்பட்ட காரணங்களுக்காகவே இருவரும் விலகுவதாக கூறப்படுகிறது.

4 அத்தியாவசிய பொருட்களுக்களுக்கான கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.   அதன்படி, சீமெந்து, பால்மா, சமையல் எரிவாயு மற்றும் கோதுமை மாவுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகள் நீக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.   நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது குறித்த பொருட்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாட்டு விலைகளை நீக்க தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சமீபமாக அதிகம் பேசப்படும் ஒரு  ஊடகவியலாளர் இவர் பெயர் புவனேஷ் பிறப்பிடம் கேகாலை மாவட்டம் எட்டியாந்தோட்டை ஓரிரு நாட்களில் சமூகவலைத்தளங்களில் மட்டுமல்லாது இணையதளங்களிலும் முகப்புத்தகத்திலும் அதிகமாக இவரின் புகைப்படம் பகிர்வதை காணக்கூடியதாக இருக்கின்றது இதற்கு காரணம் இவருடைய மனிதாபிமான செயல்   மனிதனைத் தாக்கும் கொடிய நோய் கொரோனா அச்சுறுத்தலில் இருந்து எம்மை நாம் பார்த்துக் கொள்வதே பெரிது இந்தக் காலகட்டத்தில் நாங்கள் எங்களுடைய பாதுகாப்பை மட்டுமே கருத்தில் கொள்வோம் […]

வரக்காப்பொல தமிழ் சமூக அபிவிருத்தி பேரவையின் அமுலாக்கலில் தலைவர் அகில இலங்கை சமாதான நீதிவான் திருமதி கோமதி அம்மையாரின் கண்காணிப்பில்… சமாதான நீதிவான் கே. கே.கனகர் சேர் அவர்களின் ஏற்பாட்டில்.. களுத்துறை மாவட்ட நிவ்செடல் முகப்பட்டி மற்றும் பொல்பிந்தனாவ பிரிவை சேர்ந்த கொவிட் 19 காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இச்சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. கொழும்பில் இருந்து யாழ் நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம், கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது யாழில் இருந்து வவுனியா நோக்கி சென்று கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் மோதி விபத்திற்குள்ளாகியது. விபத்தில் கப் வாகனத்தில் பயணித்த 50 வயதான நபர் மரணமடைந்துள்ளதுடன், அதன் சாரதி கவலைக்கிடமான நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபரும் அங்கு உயிழந்துள்ளார். கனகராயன்குளம் பொலிஸார் விபத்து […]

கடந்த தேர்தலில் இனவாத கருத்துக்கள் பரவலாக முன் வைக்கப்பட்ட போது, அதை வெளிப்படையாக எதிர்த்ததோடு மட்டுமல்லாமல், இலங்கை ஒரு பௌத்த நாடல்ல என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவரும், புஞ்சி பொரள்ளையில் பௌத்த துறவிகளின் எதிர்ப்பையும் மீறி போக்குவரத்துக்கு தடையாக இருந்த ஒரு தேவாலயத்தை உடைத்தெரிந்தவருமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தனியார் மருத்துவமனையில் கோவிட் 19 க்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். கோவிட் தாக்கத்துக்கு உள்ளான மங்கள […]

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu