எரிபொருளைப் பதுக்கி விற்போரை காட்டிக் கொடுத்தால் பணப்பரிசு பொலிஸ் திணைக்களம் அறிவிப்பு.
எரிபொருளைப் பதுக்கி வைத்து விற்பனை செய்வோர் குறித்த தகவல்களை வழங்குவோருக்கு பணப்பரிசில்களை வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பொலீஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
இவ்விபரம் கீழ் வருமாறு,
© 100 லீற்றருக்கு கீழ்:- ரூ. 50,000/-
© 100 – 500 லீற்றர்:- ரூ. 200,000/-
© 500 லீற்றருக்கு மேல்:- ரூ. 300,000/-