ஜூன் 2022 இல், சரக்கு ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 20% அதிகரித்து 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இலங்கை சுங்கத்தால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, ஜூன் 2022 இல், சரக்கு ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 20% அதிகரித்து 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது.

இது குறித்து, ஏற்றுமதி மேம்பாட்டு சபை வெளியிட்ட அறிவிப்பில், ஆடை, இறப்பர், தேங்காய் தொடர்பான பொருட்கள், உணவு மற்றும் பானங்கள், கடல் உணவுகள் ஆகியவற்றின் ஏற்றுமதி வருவாய் அதிகரித்துள்ளதால், ஏற்றுமதி வருமானம் அதிகரித்துள்ளது.

Next Post

சீனா கப்பலில் இந்தியா தலையிட வேண்டாம் -சீனா

Fri Jul 29 , 2022
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணிக்கும் நமது (சீனாவின்) ‘யுவான் வாங் 5’ என்ற விண்வெளி ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலின் திட்டமிட்டுள்ள விஜயம் சட்டபூர்வமானது என்றும், இந்த விவகாரத்தில் இந்தியா கவலை தெரிவித்ததால், சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது சாதாரண மற்றும் சட்டபூர்வமான கடல்சார் நடவடிக்கைகளில் தலையிடுவதை தவிர்ப்பார்கள் என்று தாம் நம்புவதாக சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது . ஆகஸ்ட் 11 ஆம் திகதி . ஹம்பாந்தோட்டையை வந்தடையும் என்றும் […]

You May Like