பஸ் கட்டணங்கள் சடுதியாக அதிகரிப்பு..!

பஸ் கட்டணங்களை 19 தசம் 5 வீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இன்று அதிகாலை 3 மணிமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டதையடுத்து இவ்வாறு பஸ் கட்டணங்களை அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன்,அடிப்படைக் கட்டணம் 27 ரூபாவில் இருந்து 32 ரூபாவாக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Next Post

சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தலைவி இராஜினாமா...!!

Tue May 24 , 2022
இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் (SLTDA) தலைவி கிமாலி பெர்னாண்டோ தனது இராஜினாமா கடிதத்தை சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர் குழுவை நியமிக்க அனுமதித்து பதவி விலகுவதாக அவரது இராஜினாமா கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Like