தாமரை கோபுரத்தில் இருந்து இன்று முதல் சாகச ஆர்வலர்களுக்காக பங்கீ ஜம்பிங் (Bungee Jumping)

கொழும்பு தாமரை கோபுரத்தில் இருந்து இன்று முதல் சாகச ஆர்வலர்களுக்காக பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) விளையாட்டை அறிமுகப்படுத்த உள்ளது.

இதற்கு சிங்கப்பூர் நிறுவனமொன்று ஒப்பந்தம் செய்துள்ளது.

Next Post

அரச ஊடகமான ரூபவாஹினி தனது Logo இனை மீண்டும் முன்று மொழியிலும் மாற்றியுள்ளது.

Fri Oct 7 , 2022
அரச ஊடகமான ரூபவாஹினி தனது Logo இனை மீண்டும் முன்று மொழியிலும் மாற்றியுள்ளது. கடந்த சில மாதங்களாக Logoஇல் தனி சிங்களத்தில் மாற்றி இருந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டது. இவ்வாறான நிலையில் இன்று மூன்று மொழிகளிலும் மாற்றப்பட்டுள்ளது. தனி சிங்களத்தில் மாற்றியமைக்கு எதிராக Dhanuka Rananjaka Kahandagamage என்ற சகோதர மொழி இளைஞனும் தொலைக்காட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டிருந்துடன் மகஜரும் கையளித்தார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu