பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ வெளிநாடு செல்ல விமான நிலையம் சென்ற போது குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பு. பசில் ராஜபக்ஷ விமான நிலையத்தைவிட்டு வெளியேறியுள்ளார்.

Next Post

அலரி மாளிகையில் இரு குழுக்களுக்கிடையில் மோதல் 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tue Jul 12 , 2022
அலரிமாளிகையில் ஜே.வி.பி ஆதரவாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒன்பது ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குகின்றனர். இதில் இருவர் சிகிச்சை பெற்று வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஒரு பெண் ஒருவரின் கழுத்து பகுதியில் பாரிய வெட்டுகாயமும் ஏற்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu