முன்னாள் கேகாலை மாவட்டம் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற வேட்பாளர் M.பரணிதரன் கைது

முன்னாள் வானொலி தமிழ் அறிவிப்பாளரும், ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளருமான M.பரணிதரன் கைது செய்யப்பட்டுள்ளதாக அத தெரண செய்தி வெளியிட்டுள்ளது.

பொரள்ளை பொலிஸாரினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tocilizumab என்ற மருந்து வகையை சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வந்து, விற்பனை செய்யும் நோக்குடன் தனது வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

http://Ada derana

Next Post

பிரபல ஆயுர்வே வைத்தியர் எலியந்த வைட் என்பவருக்கு கொரோனா தொற்று உறுதி ஆபத்தான நிலையில்

Thu Sep 9 , 2021
உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக சிகிசிசை பெற்றுவரும் தனியார் வைத்தியசாலையின் பேச்சாளர் கூறினார். அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார், அங்கு அவருக்கு ஒட்சிஜன் இணைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது, என்றார். இவர் ஒரு கொரோனா தடுப்பூசியின் ஒரு டோஸ் கூட பெறவில்லை என்று கூறினார். அவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu