?எந்த அடிப்படையில் துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டது என்ற விடயம் பொதுமக்கள் தெரியப்படுத்த வேண்டும் என சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதிக்கு கடிதம்.
மரண தண்டனை விதிக்கப்பட்டவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும் போது தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், சட்டமா அதிபர் மற்றும் நீதி அமைச்சர் ஆகியோரின் சிபாரிசுகள் கோரப்பட வேண்டும் என இந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.