Next Post

வார இறுதி நாட்களில் முழுநேர ஊரடங்கு உத்தரவு? -அரசு தீவிர ஆலோசனை..!

Mon Aug 16 , 2021
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள, சில வழிகாட்டல்களை சட்டமாக்கும் வர்த்தமானி அறிவித்தல், இன்று வெளியிடப்படவுள்ளது. அதன்படி, குறித்த வர்ததமானியில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான சில சட்டங்கள் காணப்படுவதாக சுகாதார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை, தற்போது நாடு முழுவதும் இன்று (16) முதல் தினமும் இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், வார இறுதி நாட்களில் […]

You May Like