நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு நெருக்கடிக்கு தீர்வாக, கொழும்பு மாநகரசபை காணியில் பயிற்செய்கையை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது.
கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று (11) காலை பயிர்கள் நடவு செய்வதற்காக மண்ணை மாநகர சபை ஊழியர்கள் பண்படுத்தி தயார் செய்துள்ளனர். (Lankadeepa)