நாடுமுழுவதும் களமிறங்க உள்ள ராணுவம்

நாடு முழுவதும் பொது மக்களிடையே அமைதியை நிலைநாட்ட அனைத்து இராணுவப் படையினரையும் அழைக்குமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ விசேட உத்தரவை பிறப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியால் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளு மன்றத்தில் இதனை அறிவித்துள்ளார்.

அதன்படி பொதுப் பாதுகாப்புச் சட்டம் பிரிவு 12 ஆல் தனக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Next Post

இலங்கையில் தற்போதைய கொரோனா நிலவரம்.....

Wed Aug 4 , 2021
நேற்று முன்தினம் (2) மாத்திரம் நாட்டில் 74 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,645 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நேற்றய தினம் மாத்திரம் 2,450 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். அதன்படி, இந்நாட்டு மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 316,219ஆக அதிகரித்துள்ளது. மேலும், இந்நாட்டு மொத்த […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu