இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று (07) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம்

இராணுவ தளபதி சவேந்திர சில்வா இன்று (07) யாழ்ப்பாணத்திற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இராணுவ தளபதியால் அண்மையில் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்த 15 முன்னாள் புலிப்போராளிகளுக்கு வாழ்வாதார உதவித்திட்ட நிதி வழங்கி வைக்கப்பட்டுள்ளது. தியாகி அறக்கொடை நிதியத்தின் இயக்குநர் தியாகேந்திரனின் நிதிப்பங்களிப்புடன் இந்த உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இதில் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் கொடித்துவக்கு, பலாலி படைத்தலைமை அதிகாரிகள், யாழ்.மாவட்ட அரச அதிபர் க. மகேசன் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

அத்துடன் அராலியில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அருங்காட்சியமும் திறந்துவைக்கப்படவுள்ளது.

Next Post

வீட்டுக்குள் இருந்து மீட்கப்பட்ட மூன்று சடலங்கள்

Sat Aug 7 , 2021
கல்கமுவ பகுதியில் வீடு ஒன்றிலிருந்து மூன்று சடலங்களை மீட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார். இதில், 28 வயதுடைய ஆண், 28 வயதுடைய பெண் மற்றும் 10 வயதுடைய சிறுவரின் உடல்களே மீட்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu