பெரிதாக எதுவும் நடக்கவில்லை என்றால், செப்ரெம்பர் மாதத்திற்குள் நாடு முழுமையாக திறக்க எதிர்பார்ப்பதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் செப்ரெம்பர் மாதத்திற்குள் நாட்டின் அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.