ருவான்வெல்ல தோட்டத்தில் வசிக்கும் கிஷாந்தி அவர்களுக்கு கிராம உத்தியோகத்தருக்கான நியமனக் கடிதம்

இன்றைய தினம் அலரி மாளிகையில் 2100 பேருக்கான கிராம உத்தியோகத்தர்க்களுக்கான நியமன கடிதம் கிடைக்கப்பெற்றது

அதில் கேகாலை மாவட்டம் ருவான்வெல்ல பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ருவான்வெல்ல தோட்டத்தில் வசிக்கும் திரு சுப்பிரமணியம் அதிர்ஷ்ட கிஷாந்தி அவர்களுக்கும் கிராம உத்தியோகத்தருக்கான
நியமனக் கடிதம் கிடைக்கப்பெற்றது
இவர் சுலைமானியா மத்திய கல்லூரியில் தனது உயர்தர கல்வியை நிறைவு செய்துள்ளார்

 

தேடலின் வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

குருநாகலில் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் சிஐடியினரால் அதிரடி கைது...!!

Thu May 9 , 2024
இலங்கையில் இரு முன்னாள் இராணுவ அதிகாரிகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குருநாகல் பிரதேசத்தில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார். இந்த கைது நடவடிக்கையின் போது, முன்னாள் இராணுவ மேஜர் ஜெனரல் ஒருவரும் முன்னாள் இராணுவ சார்ஜன்ட் ஒருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள கூலி இராணுவப் […]

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu