கொழும்பு மாநகர சபை மேஜர் ரோசி சேனாநாயக்கவின் அறிவிப்பு

கொழும்பு மாநகர சபை மேஜர் ரோசி சேனாநாயக்கவின் அறிவிப்பு.

அஸ்ராசெனேகா தடுப்பூசி முதல்கட்டமாக ஏற்றியவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பின்னர் இன்று 2 ஆம் கட்டமாக பைசர் தடுப்பூசி ஏற்ற தொடங்கிய நிலையில் இந்த தடுப்பூசி ஏற்றுவதை நிறுத்துமாறு அறிவித்துள்ளார்.

2 ஆம் கட்டமாக ஏற்றுவதற்கு தேவையான அஸ்ட்ராசெனேகா தடுப்பூசிகளும் எதிர்வரும் 3 வது வாரத்திற்குள் கிடைக்கும் என்று எங்களுக்கு செய்தி கிடைத்துள்ளது. எனவே, பைசர் 2 வது டோஸாக வழங்குவதை நிறுத்திவிட்டு, அஸ்ட்ராஜெனெகா 2 வது டோசாக்கு ஏற்றப்படும் 3 வது வாரம் வரை காத்திருக்குமாறு கோரியுள்ளார்.

நாளைய (வியாழக்கிழமை) பைசர் தடுப்பூசி ஏற்றல் ரத்து செய்ய வேண்டியிருக்கிறது சிரமத்திற்கு மிகவும் வருந்துகிறோம் என தெரிவித்துள்ளார்.

Next Post

நிதி அமைச்சராக பஷில் ராஜபக்‌ஷ

Thu Jul 8 , 2021
நிதி அமைச்சராக பஷில் ராஜபக்ஷ ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்றார். ?பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் திட்டச் செயற்படுத்துகை துறை அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ பதவியேற்றார்.

You May Like

N müasir miqdar olunur. pin up Bu oyunda uğur gətirə biləcək başqa vahid üsul minimum oynamaqdır. pin up Si hədis ba? pin up oyunu “Depozit” bölməsində subyektiv hesabınıza iç olun və məbləği, eləcə də renewal üsulunu seçin. pin-up oyunu