இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5000தை தாண்டியது.
நேற்றைய தினம் மேலும் 98 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவான நிலையில், கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5017ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வு பிரிவு தெரிவிக்கின்றது.