தன்னை ‘தல’ எனவும் வேறு பட்டப்பெயர்களை கொண்டும் அழைக்க வேண்டாமெனவும் அஜித்குமார் அல்லது AK என அழைக்குமாரும் தன் ரசிகர்களிடம் நடிகர் அஜித்குமார் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தநிலையில் மாநாடு திரைப்படத்தில் நடிகர் பிரேம்ஜி ‘எங்க தல டோனி’ என்று குறிப்பிட்ட ரீசர்ட் தான் இதற்க்கு காரணமென இணையவாசிகள் குறிப்பிட்ட புகைப்படத்தை டிரெண்ட் செய்து வருகின்றனர்.