ஆரம்ப தொழில்நுட்ப சிக்கல்களுக்குப் பிறகு, FuelPass QR அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
அடுத்த வாரம் தேசிய அளவில் முன்னோடி திட்டம் தொடரும். வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்க கோட்டா படி அடுத்த சில நாட்களில் எரிபொருள் விநியோகம் இருக்கும் . இதன் மூலம் நாடு முழுவதும் விநியோகம் துரிதப்படுத்தப்படும்.