சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதி!
இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திடீர் உடல்நலக்குறைவால் இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சோனியா காந்திக்கு சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர் உடல் நிலை சீராக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.