திரைப்பட நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றன. தாங்கள் அம்மா அப்பா ஆகிவிட்டதாகவும், இரண்டும் ஆண் குழந்தைகள் என்றும் “எங்கள் உயிர் & உடலுக்கு உங்கள் ஆசிகள் வேண்டும்” என்றும் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.